மத்தூர் அருகே பல்லாங்குழி ஆன சாலை சீரமைக்க கோரிக்கை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நாரலபள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி பிரிவு சாலையிலிருந்து படதாசம்பட்டி வரை செல்லும் சுமார் 4-ங்கு கிலோமீட்டர் தூரம் வரை தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

