வாணியம்பாடியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

வாணியம்பாடியில் பிரசித்தி  பெற்ற ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
X
வாணியம்பாடியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்துப் பேட்டையில் பகுதியில் அருள் பாலித்து வரும் ஶ்ரீ பாதாள பொண்ணியம்மன் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் பார்வதிதாய் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அம்மனுக்கு 300 க்கும் மேற்பட்டோர் பொங்கலிட்டு சிறப்பு தரிசனங்களும் மற்றும் பாதாள பொண்ணியம்மன் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 2000பேருக்கு மாபெரும் அண்ணதானமும் வழங்கப்பட்டது திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
Next Story