மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலதாய்வு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலதாய்வு கூட்டம் நடைபெற்றது
X
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலதாய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலதாய்வு கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக துணை தலைவர் தர்மராஜன்,இ.கா.ப., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story