ஸ்டேரிங் ராடு கட்டாயி ஆம்புலன்ஸ் விபத்து

X
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த லக்கையன்கோட்டை அருகே நெடுஞ்சாலையில் கிரீன்பேக்ஸ் பேக்கரி எதிரே ஆம்புலன்ஸ் ஸ்டேரிங் ராடு கட்டாகி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த விபத்தும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிரீன் மூலம் ஆம்புலன்ஸை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story

