அன்னவாசலில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

அன்னவாசலில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருந்து குறிஞ்சவயலுக்கு சுரேஷ்குமார் (24) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அன்னவாசல் கிளை சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த கார்த்திகேயன் (28) மோதியதில் சுரேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story