மனைவி தற்கொலை, உறவினர்கள் சாலை மறியல்!

போராட்டச் செய்திகள்
கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரியாவுக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளன. குடிக்கு அடிமையான கண்ணன் காசு கேட்டு பிரியாவிடம் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால், அவரது கணவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி பிரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Next Story