இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல், மாநகராட்சி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல் மாநகர் குழு சார்பாக நெல்லையில் இளைஞர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்தும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் மாநகரத் தலைவர் சபரீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

