ஆற்காடு அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது

ஆற்காடு அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது
X
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அயிலம் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ரத்தனகிரி போலீசாரால் ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவ பிரபு (எ) குள்ளன் தலைமறைவாகியுள்ளார். சட்டவிரோத துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தேவபிரபுவை ரத்தனகிரி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
Next Story