எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி நிர்வாகிகள் கூட்டம்

X
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி நிர்வாகிகள் கூட்டம் பேட்டை 19வது வார்டில் தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா,விவசாய அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வகை பாம்பு கடிகளுக்குமான மருந்துகள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

