வாகன சோதனையில் அனுபவ காவல் துறையினர் குட்கா பொருட்களை பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்

உடும்பியம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆத்தூர் சாலையிலிருந்து வந்த காரை மடக்கி விசாரணை செய்த போது அதில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. டிரைவர் தப்பி ஓட்டம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பநட்டை வட்டம் அரும்பாவூர் காவல்துறையினர் நேற்று இரவு கொடுமையின் சோதனை காவலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆத்தூர் ரோட்டில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த வானத்தை சோதனை செய்ததில் குட்கா புட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது வானத்தின் டிரைவர் வண்டியை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.இதற்குப் பின்னர் யார் குண்டான என்று அருமை ஒரு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story