கிருஷ்ணகிரி: கிரீன் என்ற தொடங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: கிரீன் என்ற தொடங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
X
கிருஷ்ணகிரி: கிரீன் என்ற தொடங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இன்று கிளீன் கிருஷ்ணகிரி என்ற அமைப்பை கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர் மற்றும் பர்கூர் எம்.எல்.ஏ.தே. மதியழகன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story