மேலப்பாளையத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

மேலப்பாளையத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
ஆயுத தாக்குதல், உணவு தடை மூலமாக காஸாவில் இனப்படுகொலை நிகழ்த்தி வரும் இஸ்ரேலை கண்டித்து மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. சந்தை ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story