ஊத்தங்கரை தனியார் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்.

ஊத்தங்கரை தனியார் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்.
X
ஊத்தங்கரை தனியார் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களிடையே கடந்த 2 நாநட்காளக இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளா் சக்திவேல் தலைமை நடைபெற்றது. அதில் ஏராளமானோர். கலந்துக்கொண்டனர்.
Next Story