ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 02) சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை அணிவித்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமானார் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் குங்குமத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.
Next Story