ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு!

X
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று (ஆகஸ்ட் 2) வேலூர் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியாளர்கள் வருகை பதிவேடுகளையும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

