கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு!

X
வேலூர் மாநகராட்சி தோட்டப்பாளையம் எட்டியம்மன் நடுநிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 2) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. முகாமில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு உடனடியாக தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கான ஆணையினை வழங்கினார். முகாமில் மேயர் சுஜாதா, 2 வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மற்றும் கவுன்சிலர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

