கொரக்கை: விழா மேடை அமைக்க அடிக்கல்

X
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரக்கை கிழக்கு பகுதியில் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதி நிதி கீழ் ரூபாய் 9.95 மதிப்பீட்டில் விழா மேடை அமைக்கும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் துவக்கி வைத்தார்.
Next Story

