சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு

X
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்க்கு உட்பட்ட உறுப்புக்கல்லூரியான பொறையார் TBML கல்லூரியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

