பெரம்பலூர் வருகை புரிந்த எம்.பி-ஐ வரவேற்ற எம்.எல்.ஏ

X
பெரம்பலூர் வருகை புரிந்த எம்.பி-ஐ வரவேற்ற எம்.எல்.ஏ பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் இரண்டாம் தேதியான இன்று வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. என். அருண் நேருவை, பெரம்பலூர் நகர திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story

