கல்லூரி மாணவர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு

X
பெரம்பலூரில் தீயணைப்பு துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூரில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

