பெரம்பலூர் சுந்தரமூர்த்தி நாயனர் குருபூஜை

பெரம்பலூர் சுந்தரமூர்த்தி நாயனர் குருபூஜை
X
நாயன்மார்கள் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனருக்கு இன்று ஆடி மாத குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நாயன்மார்கள் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
பெரம்பலூர் சுந்தரமூர்த்தி நாயனர் குருபூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாயன்மார்கள் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனருக்கு இன்று ஆடி மாத குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நாயன்மார்கள் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story