கீழநத்தம் பஞ்சாயத்தில் சரிவர அகற்றப்படாத குப்பைகள்

X
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கேடிசி நகரின் அருணாசலம் நகரில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பலவகை குப்பைகள் நிறைந்த காணப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் பொழுது துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story

