மாரத்தான் போட்டியில் குத்தாட்டம் பொட்டு மகிழ்ச்சி

மாரத்தான் போட்டியில் குத்தாட்டம் பொட்டு மகிழ்ச்சி
X
மாரத்தான் போட்டி
நெல்லை மாநகர பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் இன்று சமூக மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் டாடா பவர் சோலார் இணைந்து தாமிரபரணி நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அல்வா சிட்டி மாரத்தான் போட்டியை நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என 6000 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story