தீரன் சின்னமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

தீரன் சின்னமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை
X
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினத்தை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 3) அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலியில் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜலக்ஷ்மி, ஆர்.பி‌.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story