அஞ்செட்டி அருகே மது கடத்தியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீசார் தேவன்தொட்டி பகுதியில்நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மதுபானத்தை விற்பனை செய்ய கடத்தி செல் வது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணை யில், தொட்டமஞ்சு அருகே கப்பக்குழி கிராமத்தை சேர்ந்த தங் கதுரை (40) என்பதும், அவர், மதுபாட்டில்களை கடத்தி யதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
Next Story

