தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்.

மதுரை அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அருகே அலங்காநல்லூரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அணிவித்து மாலை மரியாதை செலுத்தினார். உடன் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story