தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

அரூரில் அதிமுக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
இன்று அரூர் சட்டமன்ற தொகுதி கீரைப்பட்டியில் விடுதலை போராட்ட வீரர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் 220 ம். ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அதிமுக சார்பிலும் மற்றும் மொரப்பூர், அரூரில் அய்யா வே. சந்திரசேகரனார் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவு சிலைக்கும் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளர் கே பி அன்பழகன் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story