அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
X
அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பா.ம.க மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வி.பாலசந்தர், கிளைச் செயலாளர் எஸ்.சத்யா, காயார் ஊராட்சியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய துணை செயலாளர்கள் திரு.சுரேஷ் தயாளன், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர்கள் லோகேஷ், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.கழகத்தில் திருகுரு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த. மோ.அன்பரசன் முன்னிலையில் இணைந்தனர்..
Next Story