போச்சம்பள்ளியில் தனியார் பாலிடெக்னிக் ரத்ததான முகாம்.

போச்சம்பள்ளியில் தனியார் பாலிடெக்னிக் ரத்ததான முகாம்.
X
போச்சம்பள்ளியில் தனியார் பாலிடெக்னிக் ரத்ததான முகாம்.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளியில் ரத்ததான முகாம் 40 கல்லூரி மாணவர்கள் ரத்தம் கொடுத்தனர். போச்சம்பள்ளி அரிமா சங்கம் மோட்டூர் விநாயகா பாடெக்னிக் கல்லூரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து விநாயக பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்தத்தான முகாமை நடைபெற்றது. முகாம் நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்பு பேசினார். தொழிலதிபர் அரங்கநாதன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் விநாயகாபாடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 40 மாணவர்கள் 20 யூனிட் ரத்தம் வழங்கினார்கள்.
Next Story