மஞ்மேடு தென்பெண்ணை ஆற்றில் ஆடி பெருக்கு திருவிழா.

X
ஆடி பெருக்கை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் விடியற்காலை முதலே ஏராளமா பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புனித நீராடி காவிரி தாயை நினைத்து வணங்கினர். பின்னர் அங்குள்ள மதேஸ்வரன் கோவில் சுவமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். பாதுகாப்பு கருதி பாரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

