சந்தைப்பேட்டை முத்தாரம்மன் கோவிலில் கும்மியடித்து பெண்கள் வழிபாடு

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே அமைந்துள்ள சந்தைப்பேட்டை ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் வருகின்ற 5ஆம் தேதி கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 3) பெண்கள் கோவிலில் அம்மன் முன்பு கும்மியடித்து நடனமாடி பக்தி பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story

