ஆதிபராசக்தி கோயிலில் கஞ்சி ஏந்தி ஊர்வலம்!

X
வேலூர் சத்துவாச்சாரி ஆதிபராசக்தி கோயிலில் இன்று (ஆகஸ்ட் 3) கஞ்சி வார்த்தல் மற்றும் தீச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து கஞ்சி சட்டிகளை பெண் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்திற்கு முன்பு சிலம்பாட்டம், புலியாட்டம், வேல் கம்பு, நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

