வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்க பொதுக்குழு கூட்டம்!

வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்க பொதுக்குழு கூட்டம்!
X
வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்க பொதுக்குழு கூட்டம் இன்று வேலூர் கிரீன் சர்க்கிள் எதிரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
வேலூர் மாவட்ட ரெட்டி நலச்சங்க பொதுக்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 3) வேலூர் கிரீன் சர்க்கிள் எதிரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோகுலதாஸ் தலைமை தாங்கினார். இதில் சங்க வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகள் குறித்து பேசினார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.
Next Story