தேர்திருவிழாவில் அதிமுகவினர் சாமி தரிசனம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம், புதுப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இன்று தேர்திருவிழாவில் வேலூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் த.வேலழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் நகர செயலாளர் JKN.பழனி, மாவட்ட துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, நகர மன்ற துணைத்தலைவர் M.பூங்கொடி மூர்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

