ரேணுகாம்பாள் கோயிலில் கூழ் வார்க்கும் திருவிழா!

X
வேலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் 15-ம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழா இன்று (ஆகஸ்ட் 3) நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிப்பட்டனர்.
Next Story

