ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளை காப்பதை வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் விருதுநகர் தெப்பக்குளத்தில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது*

X
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளை காப்பதை வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் விருதுநகர் தெப்பக்குளத்தில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது இன்று ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என தமிழக முழுவதும் வழிபாடு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற நிலையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு நீர்நிலைகளை காப்பதை வலியுறுத்தி விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் விருதுநகரில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி தெப்பக்குளத்தில் உள்ள நீரில் விளக்கை மிதக்க விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர் நகர தலைவர் மணிராஜ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்
Next Story

