தவ்ஹீத் ஜமாத் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தவ்ஹீத் ஜமாத் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
X
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கிளைத் தலைவர், கிளைச் செயலாளர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தவ்ஹீத் ஜமாத் இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரம்பலூர் நகர கிளை சார்பாக முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் எனும் 4 மாத செயல்திட்டத்தை முன்னிட்டு இளைஞர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் தவ்ஹீத் மர்கஸில் இன்று (ஆக.03) நடைபெற்றது. இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கிளைத் தலைவர், கிளைச் செயலாளர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story