கோல்டன் கேட்ஸ் மேல்நிலை பள்ளியில்பள்ளியில் விளையாட்டு விழா தொடக்கம்

X
கோல்டன் கேட்ஸ் மேல்நிலை பள்ளியில்பள்ளியில் விளையாட்டு விழா தொடக்கம் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவர் ஆர். ரவிச்சந்திரன் தலைமை வகிக்க செயலர் ஆர். அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஹரீஷ், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தார்.
Next Story

