பர்கூர்: தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் போலீசாருக்கு போருந்து நிலையம் அருகே தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டு விற்காடுவதாக வந்த தகவலின் பேரில் பேலீசார் அந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற சபி (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி, மற்றும் 200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யதனர்.
Next Story

