கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டரங்கில் கூடைபந்து போட்டி

கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டரங்கில் கூடைபந்து போட்டி
X
கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டரங்கில் கூடைபந்து போட்டி
கிருஷ்ணகிரி கே.பி.சி. கூடைப்பந்து கிளப் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய 7-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து திரளான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story