ஊத்தங்கரை: தீரன் சின்னமலை நினைவு நாள் அனுஷ்டிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள்,பொதுமக்கள் எனபலர் கலந்து கொண்டனர்.
Next Story

