ராமநாதபுரம் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

தொண்டர்கள் மீட்பு குழு மதுரை மண்டல தலைவர் சோலை முருகன் மற்றும் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் கொட்டக்குடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கி வைத்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் கொட்டகுடி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை தொடங்கி வைத்தார் S N சோலைமுருகன் மதுரை மண்டல தலைவர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அவர்கள் மற்றும் S நாகநாதன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பூப்பாண்டி எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கினார்
Next Story