மேலப்பாளையத்தில் ஹாஜிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் ஹாஜிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி
X
ஹாஜிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மஹாலில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 3) மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட ஹாஜிகள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஜா ஹஜ்ரத், சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யது மசூத் முகைதீன் செய்திருந்தார்.
Next Story