அரக்கோணத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரக்கோணத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
X
அரக்கோணத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அரக்கோணம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆகஸ்ட் 5 டேவோண்டா கிளப் TNHB பகுதியில் காலை 9 மணி முதல் 3மணி வரை நடைபெறுகிறது இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த முகாமில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 48 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story