நெல்லையில் பாஜக மாநில தலைவர் பேட்டி

X
நெல்லையில் நேற்று இரவு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற பாஜக உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என கூறினார். இந்த பேட்டியின் பொழுது திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

