நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்டம் வி_களத்தூர் மில்லத் நகர் பாலம் அருகில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்களிடம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு நூர் முஹம்மது தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வி_களத்தூர் மில்லத் நகர் பாலம் அருகில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்களிடம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு நூர் முஹம்மது தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட துணை தலைவர் முஹம்மது பாரூக், வர்த்தக அணி மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால், வி.களத்தூர் பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story



