மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
X
பரவலாக மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story