நாளை மின்சாரம் நிறுத்தம்

X
நாளை மின்சாரம் நிறுத்தம் மூலனூர், கன்னிவாடி மற்றும் கொளத்துப்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம் பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு, உப்புத்துறைப் பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தா புரம், சின்னக்கடைவீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.இந்த தகவலை தாராபுரம் செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்தார்
Next Story

