கிருஷ்ணகிரி: தூர்வாரும் பணியை ஆய்வு செய்த நகர மன்ற தலைவர்.

X
கிருஷ்ணகிரி நகரத்திற்கு உட்பட்ட பழையபேட்டை மேல்தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி அருகே பாதாளசாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்று வருதை கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஊழியர்கள் அவருடன் இருந்தனர்.
Next Story

