நெல்லையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

X
நெல்லை மாநகர பாளையங்கோட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பரவலான மழையில் பிரச்சார மேற்கொண்டார்.அப்பொழுது வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இது மக்களின் கட்சி மக்களின் ஆட்சி என தெரிவித்தார்.
Next Story

